சைமன் நியூகோம்பு
சைமன் நியூகோம்பு (Simon Newcomb) (மார்ச்சு 12, 1835 – ஜூலை 11, 1909) ஒரு கனடிய அமெரிக்க வானியலாளரும் பயன்முறைக் கணிதவியலாளரும் தற்கல்வியாளரும் பலதுறை வல்லுனரும் ஆவார்.இவர் அமெரிக்க நாவாய்த் துறையிலும் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார்.[1]
![]() சைமன் நியூகோம்பு | |
பிறப்பு | மார்ச்சு 12, 1835 வாலசு, நோவா சுகொசியா, கனடா |
---|---|
இறப்பு | சூலை 11, 1909 74) வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா | (அகவை
குடியுரிமை | அமெரிக்கர் |
தேசியம் | கனடியர் |
துறை | வானியல் கணிதவியல் |
Alma mater | ஆர்வர்டு பல்கலைக்கழகம் (அறிவியல் இளவல் (BSc,) 1858) |
இவர் முறையான கல்வி பெறாவிட்டாலும், நேரவைப்புக்கும் பயன்முறைக் கணிதவியலின் பொருளியல், புள்ளியியல் போன்ற புலங்களுக்கும் அரிய பங்களிப்புகள் ஆற்றியுள்ளார்.இவர் ஓர் அறிபுனை புதினமும் இயற்றியுள்ளார்.
வாழ்க்கை
இளமை
சைமன் நியூகோம்பு நோவா சுகோசியாவில் அமைந்த வாலசு நகரில் பிறந்தார். இவரது தாயார் நியூபுரூன்சுவிக் நகர நடுவரின் மகளாகிய எமிலி இளவரசியாவார். இவரது இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. தந்தையார் பள்ளி ஆசிரியான ஜான் பர்ட்டன் நியூகோம்பு ஆவார். ஜான் கல்வி கர்பிக்க கனடாவெஙகும் சுற்றித் திரிந்தார். குறிப்பாக, நோவா சுகோசியாவிலும் இளவரசர் எட்வார்டு தீவிலும் பல பகுதிகளில் சென்று கல்வி பயிற்றினார் எமிலி இளவரசர் தாமசு, மிரியன் சுட்டீவ்சு ஆகியவர்களின் மகளாவார். எனவே சைமன் நியூகோம்பு என்றிச் சுட்டீவ்சுவின் கொள்ளு-கொள்ளுப் பேரனும் கனடியப் பாதிரியரின் கூட்டமைப்பின் உறுப்பினரான வில்லியம் என்றி சுட்டீவ்சுவின் அணுக்கமான சுற்றத்தினரும் ஆவார்
தகைமைகளும் விருதுகளும்
- அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலுறுப்பினர்; அதில் பல பதவிகள் வகித்தவர் (1869);
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1874);
- சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு (1875);.
- அரசு கழக ஆய்வுறுப்பினர் (1877);
- கைகென்சு பதக்கம், கார்லெம் அறிவியல் கல்விக்கழகம் (1878);
- அமெரிக்க்க் கணிதவியல் இதழின் ஆசிரியர் (1885–1900);
- கோப்ளே பதக்கம், அரசு கழகம் (1890);
- Légion d'Honneur இன் செவாலியர் (1893);
- அமெரிக்க்க் கணிதவியல் கழகத் தலைவர் (1897–1898);
- பசிபிக் வானியல் கழக புரூசு பதக்கம் (1898);
- அமெரிக்க வானியல் கழக நிறுவன உறுப்பினர்; முதல் தலைவர் (1899–1905).
- நெதர்லாந்ந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினர் (1898);[2]
- பேரமெரிக்கர் முற்றச் சட்டகக் காட்சியாளர்.
- 855 நியூகோம்பியா குறுங்கோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
- நிலாவின் நியூகோம்பு குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
- கனடிய அரசு வானியல் கழகம் நியூகோம்பு எழுத்து விருது இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
- the TIME SERVICE Building at the US Naval Observatory is named The Simon Newcomb Laboratory
- The USS Simon Newcomb YMS 263 minesweeper was launched in 1942—decommissioned in 1949
நூல்தொகை
- Newcomb, S (1878) Research on the Motion of the Moon, Part I
- Newcomb, S (1878) Popular Astronomy
- Newcomb, S (1879) Astronomy for schools and colleges
- Newcomb, S (1881). "Note on the frequency of use of the different digits in natural numbers". American Journal of Mathematics 4 (1): 39–40. doi:10.2307/2369148.
- Newcomb, S (1885) Principles of Political Economy (Internet Archive)
- Newcomb, S (1887) The ABC Of Finance(The Online Library Of Liberty)
- Newcomb, S (1890) Elements of Astronomy
- Newcomb, S (1900) His Wisdom the Defender—Science Fiction novel.
- Newcomb, S (1901) The Stars
- Newcomb, S (1902) Astronomy for Everybody
- Newcomb, S (1903) The Reminiscences of an Astronomer—His autobiography. (Reissued by கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2010. ISBN 978-1-108-01391-8)
- Newcomb, S (1903) The Outlook for the Flying Machine", The Independent, 22 October 1903, pp 2508–12
- Newcomb, S (1906) Compendium of Spherical Astronomy
- Newcomb, S (1907) Investigation of Inequalities in the Motion of the Moon Produced by the Action of the Planets
- Newcomb, S (1912) Research on the Motion of the Moon, Part II
இவர் 1882 முதல் 1912 வரை எழுதிய வானியல், இயற்பியல், கணிதவியல் கட்டுறைகள் "Astronomical Papers Prepared For The Use Of The American Ephemeris And Nautical Almanac". U.S. Naval Observatory. The Nautical Almanac Office (2008-08-12). பார்த்த நாள் 2009-02-24.இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
- ஜான் மேனார்ட் கெயின்ஸ் (1930). A Treatise on Money. Vol. 1, p. 233
- "Simon Newcomb (1835–1909)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்த்த நாள் 26 July 2015.
மேலும் படிக்க
- Brent, J. (1993). Charles Sanders Peirce: A Life. Bloomington: Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-253-31267-1.
- Carter, W.; Carter M. S. (2005). Simon Newcomb, America's Unofficial Astronomer Royal. St. Augustine: Mantanzas Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59113-803-5.
- ஜெரால்டு மவுரிசு கிளெமான்சு (2001) "Newcomb, Simon", பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், Deluxe CDROM edition
- Fisher, Irving (1909). "Obituary. Simon Newcomb" Economic Journal, 19, pp. 641–44.
- மில்ட்டன் பிரீட்மன் (1987) "Newcomb, Simon," The New Palgrave: A Dictionary of Economics, v. 3, 651–52.
- Marsden, B. (1981) "Newcomb, Simon" in Gillespie, C.C., தொகுப்பாசிரியர் (1981). Dictionary of Scientific Biography. 10. New York: Charles Screibner's Sons. பக். 33–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-684-16970-3.
- Simon Newcomb Biography
வெளி இணைப்புகள்
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: சைமன் நியூகோம்பு |
- Biography at the Dictionary of Canadian Biography Online
- Obituary from The Times
- O'Connor, John J.; Robertson, Edmund F., "சைமன் நியூகோம்பு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- 1898 Bruce Medalist
- குட்டன்பேர்க் திட்டத்தில் Simon Newcomb இன் படைப்புகள்
- ஆக்கங்கள் சைமன் நியூகோம்பு இணைய ஆவணகத்தில்
- Simon Newcomb, links to Newcomb's economic writings at Archive for the History of Economic Thought
- Historic Site & Memorial at Wallace Bridge, Nova Scotia (1935)
- General biography of Simon Newcomb and The ABC of Finance on The Online Library Of Liberty