சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்
சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிச் அல்லது சுருக்கமாக ஈடிஎச் சூரிச் (Swiss Federal Institute of Technology Zurich, ETH) என்பது சுவிட்சர்லாந்து சூரிச் நகரத்தில் உள்ள ஒரு பொறியியல், அறிவியல், தொழிநுட்ப மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் ஆகும். இது உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. இது தற்போது பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகின் 7ஆவது சிறந்த பல்கலைக்கழகமாகும். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட 31 நோபல் பரிசு பெற்றவர்களை இப்பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது.
![]() | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1855 |
நிருவாகப் பணியாளர் | 9,049 |
மாணவர்கள் | 15,093[1] |
அமைவிடம் | சூரிச், சுவிட்சர்லாந்து 47°22′35.10″N 8°32′53.17″E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையத்தளம் | http://www.ethz.ch/index_EN |

சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அரசினால் 1854 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.