சுவர்ணபூமி வானூர்தி நிலையம்

சுவர்ணபூமி விமான நிலையம் (Suvarnabhumi Airport, தாய்: ท่าอากาศยานสุวรรณภูมิ, pronounced வார்ப்புரு:IPA-th) தாய்லாந்தில் பேங்காக் நகரில் அமைந்துள்ளது. இது பேங்காக் சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு அதிகாரப்பூர்வமாக 15 செப்டம்பர் 2006இல் உள்நாட்டு விமான சேவை திறக்கப்பட்டது. 28 செப்டம்பர் முதல் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக விமான சேவை நிறுவனங்களும் இங்கிருந்து தங்கள் சேவையைத் தொடங்கின.

சுவர்ணபூமி விமான நிலையம்
ท่าอากาศยานสุวรรณภูมิ
(Sanskrit: Suvarṇa – Gold, Bhūmi – Land)

IATA: BKKICAO: VTBS
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை Public
இயக்குனர் தாய்லாந்து விமான நிலையங்கள்
சேவை புரிவது பேங்காக்
அமைவிடம் Bang Phli, Samut Prakan, Thailand
உயரம் AMSL 5 அடி / 2 மீ
இணையத்தளம் SuvarnabhumiAirport.com
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
01R/19L 4,000 13,123 Asphalt
01L/19R 3,700 12,139 Asphalt
Source: DAFIF[1][2]

மேற்கோள்கள்

  1. உலக ஏரோ தரவுத்தளத்தில் VTBS குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.மூலம்: DAFIF.
  2. வார்ப்புரு:GCM
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.