சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி
சமஸ்தீபூர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரின் 40 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டசபைத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- குஷேஷ்வர் சட்டமன்றத் தொகுதி (78)
- ஹாயாகாட் சட்டமன்றத் தொகுதி (84)
- கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி (பீகார்)
- வாரிஸ் நகர் சட்டமன்றத் தொகுதி
- சமஸ்தீபூர் சட்டமன்றத் தொகுதி
- ரோசஃடா சட்டமன்றத் தொகுதி (ரோசரா)
பாராளுமன்ற உறுப்பினர்கள்
- 2014: ராம் சந்திர பஸ்வான்[2]
பாராளுமன்றத் தேர்தல்கள்
சான்றுகள்
- http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf
- http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=297 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.