கொல்லம் மக்களவைத் தொகுதி

கொல்லம் மக்களவைத் தொகுதி', இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று[1].

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. முந்தைய மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகளைக் கீழே காணவும். [2]

  1. குன்னத்தூர்
  2. கருநாகப்பள்ளி
  3. சவரை
  4. குண்டறை
  5. கொல்லம்
  6. எரவிபுரம்
  7. சாத்தன்னூர்

2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர், தொகுதி சீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

  1. சவரை
  2. புனலூர்
  3. சடையமங்கலம்
  4. குண்டறை
  5. கொல்லம்
  6. இரவிபுரம்
  7. சாத்தன்னூர்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

திருவிதாங்கூர் கொச்சி மாகாணத்தின் போது, கொல்லம்- மாவேலிக்கரை தொகுதியாக் இணைந்திருந்தது,

  • 1951: என். ஸ்ரீகண்டன் நாயர், சமூகப் புரட்சிக் கட்சி

கொல்லம் தொகுதி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனோர்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது

சான்றுகள்

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies". கேரளம். இந்திய தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 2008-10-20.
  3. 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்
  4. 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.