காவேரிப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)

1967ம் ஆண்டு முதல் சட்டமன்ற தொகுதியாக இருந்த காவேரிப்பட்டணம் 2008ம் ஆண்டின் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்பு கட்டளைப்படி இனி சட்டமன்ற தொகுதியாக இருக்காது. இதன் எல்லைக்குட்பட்ட பகுதிகள் பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன[1].

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967பி. நாயுடுகாங்கிரசு3295352.74பி. வி. சிரீராமுலுதிமுக2953247.26
1971வி. சி. கோவிந்தசாமிதிமுக4154664.98ஈ. பட்டாபி நாயுடுகாங்கிரசு (ஸ்தாபன)2239135.02
1977கே. சமரசம்அதிமுக2577039.97ஈ. பட்டாபி நாயுடுஜனதா கட்சி1931229.95
1980கே. சமரசம்அதிமுக3543451.13எஸ். வெங்கடேசன்திமுக3191146.05
1984கே. சமரசம்அதிமுக4721257.18வி. சி. கோவிந்தசாமிதிமுக3153338.19
1989வி. சி. கோவிந்தசாமிதிமுக3761237.17பி. முனுசாமிஅதிமுக(ஜெ)3362833.23
1991கே.பி.முனுசாமிஅதிமுக7013669.67வி. சி. கோவிந்தசாமிதிமுக2290022.75
1996பி. வி. எஸ். வெங்கடேசன்திமுக7294562.52பி. முனுசாமிஅதிமுக3708631.78
2001கே.பி.முனுசாமிஅதிமுக6724154.75வி. சி. கோவிந்தசாமிதிமுக4872439.67
2006டி. எ. மேகநாதன்பாமக64878---பி. முனுசாமிஅதிமுக53144---


  • 1977ல் திமுகவின் பி. வி. எஸ். வெங்கடேசன் 11025 (17.10%) & இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பி. கே. பட்டாபிராமன் 8374 (12.99%) வாக்குகள் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் எஸ். கலசலிங்கம் 20538 (20.30%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் கே. ஆர். சின்னராஜ் 14892 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.