காந்தள் (பேரினம்)
காந்தள் (தாவர வகைப்பாடு : Gloriosa) என்பது ஒரு கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்த, 12 இனங்களையுடைய பேரினம் ஆகும். இவை வெப்ப மண்டல தென் ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையிலும், இயற்கையாக ஆத்திரேலியாவிலும், பசிபிக்கில் பரவலாக பயிரிடப்பட்டும் காணப்படுகிறது.[2] இது ஒற்றை விதையிலைத் தாவர வகையினைத் சேர்ந்ததாகும்.
காந்தள் | |
---|---|
காந்தள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
வரிசை: | [Liliales] |
குடும்பம்: | கோல்ச்சிசாசியியே |
பேரினம்: | குளோரியோசா L |
வேறு பெயர்கள் [1] | |
|
உசாத்துணை
- Kew World Checklist of Selected Plant Families
- Smith, Albert C. 1979. Flora Vitiensis nova: A new flora of Fiji (Spermatophytes only). Pacific Tropical Botanical Garden, Lawai, Kauai, Hawaii. 1:141-142 in Biodiversity Heritage Library
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.