இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
செபி (SEBI) என்று பரவலாக அறியப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பு. மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் | |
---|---|
भारतीय प्रतिभूति और विनिमय बोर्ड | |
![]() | |
செபி பவன், மும்பை தலைமையகம் | |
அமைப்பு மேலோட்டம் | |
அமைப்பு | 12 ஏப்ரல், 1992 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா |
பணியாளர்கள் | 525 (2009)[1] |
அமைப்பு தலைமை | அஜய் த்யாகி, தலைவர் |
இணையத்தளம் | |
www.sebi.gov.in |
நிறுவன கட்டமைப்பு
பெயர் | பதவி |
---|---|
அஜய் த்யாகி | தலைவர் |
M. S. Sahoo | முழு நேர உறுப்பினர் |
டாக்டர் K.M. ஆபிரகாம் | முழு நேர உறுப்பினர் |
Prashant Saran | முழு நேர உறுப்பினர் |
CA. T. V. Mohandas Pai | இயக்குனர், Infosys |
Dr. Thomas Mathew | Joint Secretary, நிதி அமைச்சகம் |
V. K. Jairath | Member Appointed |
ஆனந்த் சின்கா | துணை கவர்னர், இந்திய ரிசர்வ் வங்கி |
முன்னாள் தலைவர்கள் பட்டியல்:[2]:
பெயர் | முதல் | வரை |
---|---|---|
சி பி பாவே | 18 பிப்ரவரி 2008 | 18 பிப்ரவரி 2011 |
எம். தாமோதரன் | 18 பிப்ரவரி 2005 | 18 பிப்ரவரி 2008 |
ஜி என் பாஜ்பாய் | 20 பிப்ரவரி 2002 | 18 பிப்ரவரி 2005 |
டி ஆர் மேத்தா | 21 பிப்ரவரி 1995 | 20 பிப்ரவரி 2002 |
எஸ் எஸ் நட்கர்னி | 17 ஜனவரி 1994 | 31 ஜனவரி 1995 |
ஜி வி ராமகிருஷ்ணா | 24 ஆகஸ்ட் 1990 | 17 ஜனவரி 1994 |
டாக்டர் எஸ் ஏ தவே | 12 ஏப்ரல் 1988 | 23 ஆகஸ்ட் 1990 |
மேற்கோள்கள்
- http://www.sebi.gov.in/acts/EmployeeDetails.html
- "Former Chairmen of SEBI". SEBI. பார்த்த நாள் 19 February 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.