அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்

அகமதாபாத் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது. மேற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள இது குஜராத்தின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும்.

அகமதாபாத் தொடருந்து நிலையம்
Ahmedabad Junction railway station
இந்திய இரயில்வே சந்திப்பு
இடம்அகமதாபாத், குஜராத்
 இந்தியா
அமைவு23.025°N 72.601°E / 23.025; 72.601
உயரம்52.50 மீட்டர்கள் (172.2 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு ரயில்வே
நடைமேடை12
இருப்புப் பாதைகள்16+
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அனுகல்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுADI
இந்திய இரயில்வே வலயம் மேற்கு இரயில்வே
ரயில்வே கோட்டம் அகமதாபாத்
மின்சாரமயம்உண்டு

வசதிகள்

2010 மே மாதத்தில் இருந்து மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தொடர்வண்டி நிலையத்தின் உள்ளே வரவும், வெளியேறவும் மின் ஊர்தி வசதி செய்யப்பட்டுள்ளது.[1]

தொடர்வண்டிகள்

தில்லிக்கு செல்லும் வண்டிகள்
ஜம்மு தாவிக்கு செல்லும் வண்டிகள்

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.