கசான்

கசான் (Kazan, உருசியம்: Каза́нь என்பது உருசியாவின் தத்தாரிஸ்தான் குடியரசின் தலைநகரமும், அக்குடியரசின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரின் மக்கள்தொகை 1,143,535. இது உருசியாவின் ஆறாவது மக்கள்தொகை அதிகமுள்ள நகரம் ஆகும்.[12] இது ஐரோப்பிய உருசியப் பகுதியில் வோல்கா, மற்றும் கசான்கா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள கசான் கிரெம்ளின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.

கசான்
Казань
Казан(Tatar)

இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்: ஸ்பாஸ்கயா கோபுரம், சோயெம்பிக்கா கோபுரம், கோல்சாரிப் பள்ளிவாசல், விவசாயிகளின் அரண்மனை; எப்பிஃபனி பேராலயம், கசானின் காட்சி
கசான்
இரசியாவில் கசான் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 55°47′47″N 49°6′32″E


நகரம் நாள்ஆகத்து 30[1]
நிருவாக அமைப்பு (பெப்ரவரி 2014)
நாடுஇரசியா
ஆட்சிப் பிரிவுதத்தாரிஸ்தான்[2]
'Capital ofதத்தாரிஸ்தான்[3]
எதன் நிருவாக மையம்city of republic significance of Kazan[2]
மாநகரத் தரம் (as of சனவரி 2012)
Urban okrugகசான் நகர வட்டம்[4]
Administrative center ofகசான் நகர வட்டம்[4]
முதல்வர்[5]இல்சூர் மெத்சின்[5]
பிரதிநிதித்துவ அமைப்புகசான் நகரசபை[6]
Statistics
பரப்பளவு425.3 ச.கி.மீ (164.2 ச.மை)[7]
Population (2016)12,16,965 inhabitants[8]
'1005[9]
Postal code(s)420xxx[10]
Dialing code(s)+7 843[11]
Official websitehttp://www.kzn.ru/

2009 ஏப்ரலில், உருசியாவின் "மூன்றாவது தலைநகராக" அறிவிக்கும் உரிமையை உருசியக் காப்புரிகை அலுவல்ககம் கசானுக்கு வழங்கியிருந்தது.[13] 2009 இல் இந்நகரம் "உருசியாவின் விளையாட்டுத் தலைநகரம்" ஆக அறிவிக்கப்பட்டது.[14] இப்போதும் இந்நகரம் இவ்வாறே அழைக்கப்படுகிறது.[15] கசான் நகரம் 2014 உலக வாள்வீச்சு வாகையாளர் போட்டி, 2015 உலக நீச்சல் போட்டி, 2017 பீஃபா கூட்டமைப்புக் கோப்பை ஆகியவற்றை நடத்தியிருந்தது. 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழுநிலைப் போட்டிகளும், ஒரு 16-சுற்றுப் போட்டியும், ஒரு காலிறுதிப் போட்டியும் இடம்பெறுகின்றன.

2015 இல் இங்கு 2.1 முல்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.[16]

மேற்கோள்கள்

  1. Archived December 8, 2009, at the வந்தவழி இயந்திரம்.
  2. Order #01-02/9
  3. "Welcome to the Republic of Tatarstan". மூல முகவரியிலிருந்து September 16, 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 8, 2018.
  4. Law #46-ZRT
  5. Official website of the Mayor of Kazan Archived September 3, 2011, at the வந்தவழி இயந்திரம். (உருசிய மொழியில்)
  6. Official website of Kazan. Kazan City Duma Archived March 4, 2012, at the வந்தவழி இயந்திரம். (உருசிய மொழியில்)
  7. площадь собственно города, Федеральная служба государственной статистики Archived November 15, 2013, at the வந்தவழி இயந்திரம்.
  8. Численность населения муниципальных образований Республики Татарстан Archived April 15, 2016, at the வந்தவழி இயந்திரம்.
  9. Шаймиев, Минтимер Шарипович; Камиль Исхаков; Мансур Х Хәсәнов (September 10, 1999). "Выступления Президента РТ М. Шаймиева, мэра г.Казани К.Исхакова и президента АН РТ, академика М.Хасанова на торжественном собрании по случаю установления даты основания г.Казани.". Гасырлар авазы/Эхо веков (3/4). Archived from the original on October 2, 2011. https://web.archive.org/web/20111002083224/http://www.archive.gov.tatarstan.ru/magazine/go/anonymous/main/?path=mg%3A%2Fnumbers%2F1999_3_4%2F01%2F01_2%2F. பார்த்த நாள்: 2011-07-17.
  10. "Kazan Russia - a thousand-year Russian city travel guide". மூல முகவரியிலிருந்து August 28, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 8, 2018.
  11. "Current Local Time in Kazan, Russia". மூல முகவரியிலிருந்து February 9, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 8, 2018.
  12. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  13. "Kazan officially becomes Russia's Third Capital". Pravda (2009-04-03). மூல முகவரியிலிருந்து June 2, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-03-26.
  14. Komsomolskaya Pravda: Kazan - sports capital of Russia 14.12.2009 Archived July 24, 2011, at the வந்தவழி இயந்திரம்.
  15. "List of Best Tatars". Mytopdozen.com. மூல முகவரியிலிருந்து April 3, 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-03-26.
  16. "2,1 млн. туристов посетили Казань в 2015 году | www.tatar-inform.ru". tatar-inform.ru. மூல முகவரியிலிருந்து February 9, 2016 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.