ஓசுனி முபாரக்
முகமது ஹொஸ்னி முபாரக் (அரபு மொழி: محمد حسنى سيد مبارك, பிறப்பு மே 4, 1928) 1981 முதல் இன்று வரை எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 1981இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அன்வர் எல்-சதாத் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவர் பதவியிலேறினார். அரசியல்வாதியாக வந்ததுக்கு முன் இவர் எகிப்தின் வான்படையில் இருந்தார்.
முகமது ஹொஸ்னி சயத் முபாரக் محمد حسنى سيد مبارك | |
---|---|
![]() | |
2009ல் முபாரக் | |
நான்காவது எகிப்து குடியரசுத் தலைவர் | |
பதவியில் அக்டோபர் 14 1981 – 11 பெப்ருவரி 2011 | |
பிரதமர் | அஹமத் ஃபவாத் மொஹியத்தீன் கமல் ஹசான் அலி அலி மகுமூத் லுட்ஃபி அதெஃப் முகமது நகீப் செட்கி கமல் கன்சூரி அதெஃப் எபீத் அகம்து நசீஃப் |
முன்னவர் | சூஃபி அபு டாலிப் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 4 மே 1928 கஃபர் எல்-மசல்ஹா, மொனுஃபியா, எகிப்து |
அரசியல் கட்சி | NDP |
வாழ்க்கை துணைவர்(கள்) | சுசான் முபாரக் |
பிள்ளைகள் | அலா முபாரக் ஜமால் முபாரக் |
சமயம் | இஸ்லாம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.