கைஃபா

கைஃபா அல்லது ஹைஃபா (Haifa, எபிரேயம்: חֵיפָה; அரபு மொழி: حيفا) என்பது தென் இசுரேலின் பெரும் நகரும், 291,000 க்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்டு இசுரேலின் மூன்றாவது பெரிய நகராகவும் உள்ளது. இவ்விடம் பாகாய் உலக நிலையத்தின் தாயகமாகவும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாகவும் திகழ்கிறது.[2]

கைஃபா
  • חֵיפָה
  • حيفا

Emblem of Haifa
pic haifa
மாவட்டம்Haifa
அரசு
  வகைநகர்
  மேயர்யோனா யகாவ்
பரப்பளவு
  நகரம்63,666.666
மக்கள்தொகை (2013)[1]
  நகரம்292
  நகர்ப்புறம்600
  பெருநகர்1
இணையதளம்haifa.muni.il (ஆங்கிலம்)

உசாத்துணை

  1. UNESCO World Heritage Centre (2008-07-08). "Three new sites inscribed on UNESCO’s World Heritage List". பார்த்த நாள் 2008-07-08.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.