ஹெல்மட் (புறா)

ஹெல்மட் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இவை 15 ஆம் நூற்றண்டுவாக்கிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வினம் ஜெர்மனியில் தோன்றியதாகும். நவீன வகைகள் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செம்மைபடுத்தப்பட்டுள்ளன.[2]

ஹெல்மட் புறா

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2.
  2. American Helmet Association
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.