ஹாரிசன் போர்ட்
ஹாரிசன் போர்ட் (ஆங்கிலம்:Harrison Ford) (பிறப்பு: ஜூலை 13, 1942) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் சப்ரினா, 42, எண்டர்ஸ் கேம், தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
ஹாரிசன் போர்ட் | |
---|---|
பிறப்பு | சூலை 13, 1942 சிகாகோ, இலினொய், அமெரிக்கா |
பணி | நடிகர், தயாரிப்பாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1966–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | காலிஸ்டா ஃப்ளாக்ஹார்ட் (2010-இன்று வரை) |
பிள்ளைகள் | 5 |
உறவினர்கள் | டெரன்ஸ் போர்ட் (சகோதரர்) |
வெளி இணைப்புகள்
- Interviews
- "Harrison Ford Interview". CinemasOnline (2002). மூல முகவரியிலிருந்து December 11, 2003 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 19, 2006.
- Dawson, Angela (June 12, 2003). "Harrison Ford: Hollywood loved him even before they knew him". E. W. Scripps Company. மூல முகவரியிலிருந்து February 27, 2005 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 19, 2006.
- Honeycutt, Kirk (1986). "Harrison Ford on Harrison Ford". Daily News. பார்த்த நாள் March 19, 2006.
- Leopold, Todd (February 9, 2006). "Harrison Ford and the movie machine". Cable News Network. http://www.cnn.com/2006/SHOWBIZ/Movies/02/08/harrison.ford/. பார்த்த நாள்: March 19, 2006.
- Rader, Dotson (July 7, 2002). "I found purpose". Parade. மூல முகவரியிலிருந்து August 12, 2002 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 19, 2006.
- Turan, Kenneth (1986). "Harrison Ford wants to be alone.". GQ. மூல முகவரியிலிருந்து February 15, 2001 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 19, 2006.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.