ஹவாய் மொழி

ஹவாய் மொழி (‘Ōlelo Hawai‘i, ஃஓலெலொ ஹவாய்ஃஇ) ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் மக்கள் பேசும் மலாய-பொலினீசிய மொழியாகும். ஹவாய் மாநிலத்தில் இம்மொழியும் ஆங்கிலமும் ஆட்சி மொழி ஆகும்.

ஹவாய் மொழி
'Ōlelo Hawai'i
பிராந்தியம்ஹவாய்: பெரும்பான்மையாக நீஹாவ் மற்றும் ஹவாய் தீவுகளில், ஆனால் பல ஹவாய் தீவுகளிலும் வேறு அமெரிக்க மாநிலங்களிலும்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~200 தாய்மொழி[1]
~27,160[2]  (date missing)
ஆஸ்திரோனீசிய
  • மலாய பொலினீசிய (மபொ)
    • கரு மபொ
      • நடு கிழக்கு மபொ
        • கிழக்கு மபொ
          • பெருங்கடல்
            • நடு கிழக்கு பெருங்கடல்
              • தூர பெருங்கடல்
                • நடு பசிபிக்
                  • கிழக்கு பிஜிய-பொலினீசிய
                    • பொலினீசிய
                      • கரு பொலினீசிய
                        • கிழக்கு பொலினீசிய
                          • நடு கிழக்கு பொலினீசிய
                            • மார்க்கீசிய
                              • ஹவாய் மொழி
இலத்தீன் அரிச்சுவடி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
ஹவாய் (ஆங்கிலத்துடன்)
வேறு அமெரிக்க மாநிலங்களில் சில இடங்களில்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2haw
ISO 639-3haw

மேற்கோள்கள்

  1. ( [[#CITEREF|]])
  2. ( [[#CITEREF|]])
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.