ஹரிகுமார்
ஹரிகுமார் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் மதுரை சம்பவம், தூத்துக்குடி போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
ஹரிகுமார் | |
---|---|
பிறப்பு | 7 செப்டம்பர் இந்தியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006–தற்போது |
திரைப்பட பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2006 | தூத்துக்குடி | தமிழ் | ||
2007 | திருத்தம் | தமிழ் | ||
2009 | மதுரை சம்பவம் | தமிழ் | ||
2010 | போடிநாயக்கனூர் கணேசன் | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.