ஹயபுசா 2
ஹயபுசா 2 (Hayabusa 2) என்பது சப்பானின் விண்வெளி ஆய்வு முகமையினால் சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்து வர ஏவப்பட்ட ஒரு விண்கலத் திட்டமாகும். இது முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டு மீண்ட ஹயபுசா திட்டத்தின் இரண்டாவது படியும், அதன் மேம்படுத்தப்பட்ட திட்டமுமாகும்.[2]
திட்ட வகை | சிறுகோள் மாதிரி சேகரித்தல் | ||
---|---|---|---|
இயக்குபவர் | சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் | ||
காஸ்பார் குறியீடு | 2014-076A | ||
சாட்காட் இல. | 40319 | ||
இணையதளம் | Hayabusa 2 on jaxa.jp | ||
விண்கலத்தின் பண்புகள் | |||
ஏவல் திணிவு | மொத்தம்: 590 கிகி (1,300 இறா) MASCOT: 10 கிகி (22 இறா) MINERVA: 0.5 கிகி (1.1 இறா) | ||
பரிமாணங்கள் | 2 × 1.6 × 1.25 மீ (6.6 × 5.2 × 4.1 அடி) | ||
திட்ட ஆரம்பம் | |||
ஏவப்பட்ட நாள் | 3 டிசம்பர் 2014, 04:22 ஒசநே[1] | ||
ஏவுகலன் | H-IIA 202 | ||
ஏவலிடம் | யொசினோபு, தனகசீமா | ||
திட்ட முடிவு | |||
தரையிறங்கிய நாள் | டிசம்பர் 2020 (திட்டம்) | ||
புவி-ஐ அணுகல் | |||
மிகக்கிட்டவான அணுகல் | டிசம்பர் 2015 | ||
(162173) 1999 ஜேயூ3 சுற்றுக்கலன் | |||
சுற்றுப்பாதையில் இணைதல் | சூன் 2018 (திட்டம்) | ||
Departed orbit | டிசம்பர் 2019 (திட்டம்) | ||
|
இத்திட்டம் முதலில் 2014 நவம்பர் 30 இல் ஏவத் திட்டமிடப்பட்டு,[3][4][5] பின்னர் 2014 டிசம்பர் 3 ஆம் நாள் (4 டிசம்பர் 2014 13:22:04 உள்ளூர் நேரம்) வெற்றிகரமாக ஏவப்பட்டது.[6]
இவ்விண்கலம் (162173) 1999 ஜேயூ3 என்ற சிறுகோளை நோக்கி அனுப்பப்பட்டது. அச்சிறுகோளை 2018 சூலையில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது ஒன்றரை ஆண்டு காலம் அங்கு தங்கியிருந்து ஆய்வு நடத்திய பின்னர் 2019 டிசம்பரில் புறப்பட்டு 2020 டிசம்பரில் புவியை வந்தடையும்.[5]
மேற்கோள்கள்
- Launch of "Hayabusa2" by H-IIA Launch Vehicle No. 26
- Wendy Zukerman (18 ஆகத்து 2010). "Hayabusa 2 will seek the origins of life in space". New Scientist. பார்த்த நாள் 17 நவம்பர் 2010.
- JAXA Report on Hayabusa-2, May 21st, 2014
- Vilas, Faith (25 பெப்ரவரி 2008). "SPECTRAL CHARACTERISTICS OF HAYABUSA 2 NEAR-EARTH ASTEROID TARGETS 162173 1999 JU3 AND 2001 QC34". The Astronomical Journal 135 (4): 1101. doi:10.1088/0004-6256/135/4/1101. Bibcode: 2008AJ....135.1101V. http://iopscience.iop.org/1538-3881/135/4/1101/fulltext. "target for the planned Japanese mission Hayabusa 2".
- Makoto Yoshikawa (6 January 2011). "[Asteroid Exploration Mission "Hayabusa 2"]" (in Japanese). 11th Symposium on Space Science. http://ae86.eng.isas.jaxa.jp/sss11/paper/S3-04_20110209174216.pdf. பார்த்த நாள்: 20 பெப்ரவரி 2011.
- Clark, Stephen (2014-12-03). "Hayabusa 2 launches on audacious asteroid adventure". spaceflightnow. http://spaceflightnow.com/2014/12/03/hayabusa-2-launches-on-audacious-asteroid-adventure/. பார்த்த நாள்: 3 டிசம்பர் 2014.
வெளி இணைப்புகள்
- Hayabusa 2 Home Page
- JAXA Hayabusa 2 website
- Agency’s Report from ISAS/JAXA
- Japan Eyes Expansive Space Exploration Agenda SPACE.com
- TECHNOLOGIES FOR FUTURE ASTEROID EXPLORATION: WHAT WE LEARNED FROM HAYABUSA MISSION.
- Development of New Sampling Devices for Solar System Small Body Sample Return Program in the Hayabusa Era
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.