ஸ்ரெபனி றைஸ்

ஸ்ரெபனி றைஸ் (Stephanie Rice, பிறப்பு: 17 யூன், 1988) ஓர் அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை. 400 மீற்றர், 200 மீற்றர் ஆகிய தூரங்களுக்கான மெட்லி வகை நீச்சலின் தற்போதைய உலக சாதனையாளர். 2008 ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.

ஸ்ரெபனி றைஸ்
Stephanie Rice

Personal information
முழுப்பெயர்:ஸ்ரெபினி றைஸ்
தேசியம்: ஆத்திரேலியா
வீச்சு\அடிப்பு:மெட்லி, பிறீஸ்ரைல், பட்டர்பிளை
பிறப்பு:சூன் 17, 1988 (1988-06-17)
பிறந்த இடம்:பிறிஸ்பேன், குயின்ஸ்லாந்து
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.