ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலையாகும். இது ஸ்ரீநகரில் தொடங்கி ஜம்முவில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 295 கி.மீ நீளமுடையது.[1] காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை அடைய இந்த சாலையும், முகல் சாலையும் போடப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவகர் குகை குறிப்பிடத்தக்க தலமாகும். பனிமிகுதியின் காரணமாக குளிர்காலத்தில் இந்த சாலை மூடப்பட்டிருக்கும்.[2] இந்த சாலையின் போக்குவரத்தை ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய இரு நகரங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் கட்டுப்படுத்துகின்றன.

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை
Srinagar Jammu National Highway
(A segment of NH 44)
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:295 km (183 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:லால் சவுக், ஸ்ரீநகர் மாவட்டம்
To:ஜம்மு, ஜம்மு மாவட்டம்
Location
Major cities:சிறிநகர், புல்வாமா, அனந்தநாக், ரம்பான், உதம்பூர், ஜம்மு
Highway system

சான்றுகள்

  1. "distancebetween.com: The Leading Distance Between Site on the Net". distancebetween.com. பார்த்த நாள் 2014-08-07.
  2. "greaterkasmir.com". greaterkasmir.com. பார்த்த நாள் 2014-08-07.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.