ஸ்பேஸ்சிப்வன்

ஸ்பேஸ்சிப்வன் (SpaceShipOne) என்பது துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும். இது 2004 இல் முதலாவது தனியார் மனித விண்வெளிப்பறப்பு மேற்கொண்டது. அதே வருடத்தில் இது $10 மில்லியனை பரிசாகப் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றது. இதனுடைய தாய்க்கப்பல் "வைட் நைட்" எனப்படும்.

ஸ்பேஸ்சிப்வன்
செப்டம்பர் 29, 2004 பறப்பின் பின் விண்ணோடி மைக் மெல்வில்.
வகை விண்ணூர்தி
உற்பத்தியாளர் Scaled Composites
வடிவமைப்பாளர் பேர்ட் ருடன்
முதல் பயணம் மே 20, 2003 (2003-05-20)
நிறுத்தம் 4 அக்டோபர் 2004 (2004-10-04)
பயன்பாட்டாளர்கள் Mojave Aerospace Ventures
தயாரிப்பு எண்ணிக்கை 1
பின் வந்தது ஸ்பேஸ்ஷிப் டூ தாங்கி
Preserved at தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலை

விபரங்கள்

ஸ்பேஸ்சிப்வன்

Data from astronautix.com[1]

பொதுவான அம்சங்கள்

  • அணி: one, pilot
  • கொள்ளளவு: 2 passengers
  • நீளம்: 28 ft (8.53 m) ()
  • இறக்கை நீட்டம்: 16 ft 5 in (8.05 m)
  • உயரம்: ()
  • இறக்கை பரப்பு: 161.4 ft² (15 m²)
  • வெற்று எடை: 2,640 lb (1,200 kg)
  • ஏற்றப்பட்ட எடை: 7,920 lb (3,600 kg)
  • சக்திமூலம்: 1 × N2O/HTPB SpaceDev Hybrid rocket motor, 7,500 kgf (74 kN)
  • Isp: 250 s (2450 Ns/kg)
  • Burn time: 87 seconds
  • Aspect Ratio: 1.6

செயல்திறன்

  • கூடிய வேகம்: Mach 3.09 (2,170 mph, 3,518 km/h)
  • வீச்சு: 35 nm (40 mi, 65 km)
  • பறப்புயர்வு எல்லை: 367,360 ft (112,000 m)
  • மேலேற்ற வீதம்: 82,000 ft/min (416.6 m/s)
  • Wing loading: 49.07 lb/ft² (240 kg/m²)
  • Thrust/weight: 2.08

உசாத்துணை

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.