இசுக்கார்பரோ
இசுக்கார்பரோ என்பது கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரின் கிழக்கில் உள்ள பகுதி. இவ்வூர் எலிசபெத் சிம்கோ என்பவரால் 1796-இல் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட பாறைகள் (Cliff) அவருக்கு இங்கிலாந்தில் உள்ள ஸ்கார்பரோ என்னும் பகுதியை நினைவூட்டியதால் இப்பெயரைச் சூட்டினார்.

ஸ்கார்பரோவின் கொடி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.