ஸ்கந்தவரோதயா கல்லூரி
ஸ்கந்தவரோதயா கல்லூரி(Skandavarodaya College) யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கந்தரோடை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கந்தரோடை கிராமத்தில் வந்துதித்த பெரியார் கந்தையா உபாத்தியாயரினாலே 1894ம் வருடம் ஸ்கந்தவரோதயா கல்லூரி தாபிக்கப்பட்டது. தாபிக்கப்பட்ட காலத்தே முகாமையாளர்களாக அமர்ந்திருந்து இப்பாடசாலையினை வளர்த்த பெருமை திரு சீனிவாசகம் மற்றும் நாகநாதன் என்போரைச் சாரும்.[3]
ஸ்கந்தவரோதயா கல்லூரி | |
---|---|
![]() | |
முகவரி | |
டாக்டர் சுப்ரமணியம் வீதி கந்தரோடை, யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம் இலங்கை | |
அமைவிடம் | 9°45′37.10″N 79°56′33.50″E |
தகவல் | |
வகை | மாகாணப் பொதுப் பாடசாலை |
நிறுவல் | 1894[1] |
நிறுவனர் | கந்தையா உபாத்தியாயர் [2] |
பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
ஆணையம் | வட மாகாண சபை |
அதிபர் | திரு.E.R.ஈஸ்வரதாசன் |
கல்வி ஆண்டுகள் | 1-13 |
பால் | கலவன் |
வயது வீச்சு | 5-18 |
மொழி | தமிழ், ஆங்கிலம் |
இணையம் | http://www.skanda.sch.lk/web/ |
உசாத்துணை
- "History of Skanda". J/Skandavarodaya College. பார்த்த நாள் 17 August 2014.
- "History of Skanda". J/Skandavarodaya College. பார்த்த நாள் 17 August 2014.
- "History of Skanda". J/Skandavarodaya College. பார்த்த நாள் 17 August 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.