ஷா ஷுஜா
முகலாய பேரரசர் ஷாஜகான் அவர்களின் இரண்டாவது மகன். அவர் வங்காளம் மற்றும் ஒடிசாவுக்கு ஆளுநராக இருந்திருக்கிறார். அவரது தலைநகரம் டாக்காவாக இருந்தது. இப்போது டாக்கா பங்காளதேஷ் நாட்டில் இருக்கிறது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்

சிறு வயதில் ஷா ஷுஜா, 1650
ஷா ஷுஜா 1616 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் பிறந்தார்.முகலாய பேரரசர் ஷாஜகான் மற்றும் மும்டாஸ் மகால் க்கு பிறந்த இரண்டாவது மகனாகப்பிறந்தார்.
ஷா ஷுஜா | |
---|---|
Mughal Prince | |
![]() | |
Portrait of Shah Shuja | |
வாழ்க்கைத் துணை | Bilqis Banu Begum Piari Banu Begum One another wife |
வாரிசு | |
Zain-ul-Din Muhammad Mirza Buland Akhtar Mirza Zainul Abidin Mirza Dilpazir Banu Begum Gulrukh Banu Begum Roshan Ara Begum Amina Banu Begum | |
குடும்பம் | Timurid |
தந்தை | Shah Jahan |
தாய் | Mumtaz Mahal |
சமயம் | Islam |
ஷா ஷுஜா (23 சூன் 1616 – 7பிப்ரவரி 1661)[1]
ஷா ஷுஜா வுக்கு ஜஹனரா பேகம், தாரா ஷிகொஹ், ரோசன்னா பேகம், அவுரங்கசிப், முராத் பக்ஷ், கவுஹரா பேகம் மற்றும் பலர் அவருடைய சகோதாரர்கள்.சுல்தான் அப்துல்-உல்-தின் (Bon சுல்தான் அல்லது சுல்தான் பேங்), பிலேண்ட் அக்தர் மற்றும் சைனுள்பி அபிடின் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர்.
References
- Abdul Karim. "Shah Shuja". Banglapedia. பார்த்த நாள் 2013-01-24.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.