வெள்ளைத்துவரை

வெள்ளைத்துவரை, அல்லது கருங்காலி(DIOSPYROS EBENUM) இத்தாவரம் தென் இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற இடங்களில் காணப்படுகிறது. இந்தோனேசியா பகுதியில் இதன் பலகையில் கடினத்தனைமையால் கருப்பு பலகை மரம் என்று கூறுகிறார்கள்.[1][2] இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த மரத்தின் பலகைகளின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.[1][2]

வெள்ளைத்துவரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Ebenaceae
பேரினம்: Diospyros
இனம்: D. ebenum
இருசொற் பெயரீடு
Diospyros ebenum
J.Koenig

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.