வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்

வெளிமான் தேசியப் பூங்கா (Blackbuck National Park, Velavadar) இந்தியாவின் குசராத் மாநிலத்தில் உள்ள பவநகர் மாவட்டத்தில் உள்ள வேளாவதர் பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1976-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது மாவட்டத்தலைநகரான பவநகரில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் தெற்குப் பகுதியில் காம்பத் வளைகுடா அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 34.08 ச.கீ.மீ.[1].[2].[3]

வெளிமான் தேசியப் பூங்கா, வேளாவதர்
அமைவிடம்
அமைவிடம்பவநகர் மாவட்டம், குசராத், இந்தியா
ஆள்கூறுகள்22°02′N 72°03′E
பரப்பளவு34.08 km²
நிறுவப்பட்டது1976
நிருவாக அமைப்புகுசராத் அரசின் வனத்துறை

மேற்கோள்கள்

  1. http://www.gujaratforest.org/black_buck1.htm
  2. http://www.sanctuaryasia.com/travel/wildlife-destinations/gujarat/velavadar-blackbuck-national-park.html
  3. http://www.gujarat-tourism.net/Velavadar_National_Park.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.