வெர்சாய் அரண்மனை

வெர்சாய் அரண்மனை அல்லது வேர்சாய் அரண்மனை (Palace of Versailles, /[invalid input: 'icon']vɛərˈs/ vair-SY-' அல்லது /vərˈs/ vər-SY-'), அல்லது வெர்சய் எனப்படுவது பிரான்சில் வேர்சாய் நகரில் அமைந்துள்ள ஓர் அரச மாளிகையாகும்.

வேர்சாய் அரண்மனை
Palace of Versailles
Château de Versailles
வெர்சாய் அரண்மனையின் உள் முற்றம்
பிரான்சில் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
நிலைமைதற்போதும் நிலையாகவுள்ளது
இடம்வேர்சாய், பிரான்ஸ்
ஆள்கூற்று48.804404°N 2.123162°E / 48.804404; 2.123162
நுட்ப விபரங்கள்
தளப்பரப்பு67,000 மீ2
சன்னல்கள்2,153
அறைகள்2,300 [1]
படிக்கட்டுகள்67
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட ஓவியங்கள்6,123
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட வரைபடங்கள்1,500
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட செதுக்குவேலைப்பாடுகள்15,034
நூதனசாலையில் தெரிவு செய்யப்பட்ட சிலைகள்2,102
தளபாடம் மற்றும் செதுக்கு வேலைப்பாடுகள்5,210
இணையத் தளம்
வலைத்தளம்
அலுவல் பெயர்Palace and Park of Versailles
வகைகலாச்சாரம்
வரன்முறைi, ii, vi
தெரியப்பட்டது1979 (3வது கூட்டத்தொடர்)
உசாவு எண்83
அரச குழுவினர்பிரான்ஸ்
பிரதேசம்ஐரோப்பா

இது ஒரு அழகான அரண்மனை. இது 1682 முதல் 1789 வரை அதிகார மையமாக இருந்தது. இந்த அரண்மனையைக் கட்டுவதற்கு 50 ஆண்டுகள் ஆனது. இந்த அரண்மனை முழுமையான மன்னராட்சி முறைக்கு அடையாளமாக உள்ளது. இந்த அரண்மனையை உருவாக்க 2 பில்லியன் டாலர்கள் செலவானது. அரசர்கள் மற்றும் அரசிகள் மூன்று தலைமுறையாக இங்கு வாழ்ந்து வந்தனர். அரண்மனையைச் சுற்றி 2000 ஏக்கரில் அழகான பசுமையான தோட்டங்கள் உள்ளது . ஒவ்வொரு வருடமும் 210,000 மலர்கள் இந்த தோட்டத்தில் பயிரிடப்படும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.