வெ. சாமிநாத சர்மாவின் நூற்பட்டியல்
வெ. சாமிநாத சர்மா 80 வரையான தமிழ் நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை அறிவியல் நூல்கள் ஆகும்.
கதைகள்
- கௌரீ மணி (பௌராணிக கதை)
- தலை தீபாவளி (சிறுகதைகள் தொகுப்பு)
நாடகங்கள்
- லட்சுமிநாதன்
- உத்தியோகம்
- பாணபுரத்து வீரன்
- அபிமன்யு
- உலகம் பலவிதம் (ஓரங்க நாடகங்களின் தொகுப்பு)
மணிமொழிகள்
- சுதந்திர முழக்கம்
- மாஜினியின் மணிமொழிகள்
- இந்தியாவின் தேவை
அரசியல்
- ஏப்ரல் 1919 அல்லது பஞ்சாப் படுகொலை
- பிரிக்கப்பட்ட பர்மா
- பெடரல் இந்தியா
- சமஸ்தான இந்தியா
- உலகக் கண்ணாடி
- ஸ்பெய்ன் குழப்பம்
- செக்கோஸ்லோவேகியா
- பாலஸ்தீனம்
- அரசியல் வரலாறு
- ஆசியாவும் உலக சமாதானமும்
- ஐக்கிய தேசஸ்தாபனம்
- அரசாங்கத்தின் பிறப்பு
- பிரஜைகளின் உரிமைகளும், கடமைகளும்
- அரசியல் கட்சிகள்
- நமது தேசியக் கொடி
- பார்லிமெண்ட்
- புராதன இந்தியாவின் அரசியல்
வரலாறுகள்
- நமது ஆர்யாவர்த்தம்
- ருஷ்யாவின் வரலாறு
- சீனாவின் வரலாறு
- கிரீஸ் வாழ்ந்த வரலாறு
- புதிய சீனா
கட்டுரை இலக்கியம்
- காந்தி யார்?
- நமது பிற்போக்கு
- எப்படி வாழ வேண்டும்?
- மனிதன் யார்?
- பெண்மையிலேதான் வாழ்வு
- இக்கரையும் அக்கரையும்
- காந்தியடிகளும் கிராம வாழ்க்கையும்
- நகைத்தல் நல்லது
- நாடும் மொழியும்
- சுதந்திரமும் சீர்திருத்தமும்
வாழ்க்கை வரலாறுகள்
- லோகமான்ய திலகர்
- ரமண மகரிஷி
- பண்டிட் மோதிலால் நேரு
- முஸோலினி
- அபிசீனிய சக்கரவர்த்தி
- ஹிட்லர் (நூல்)
- காந்தியும் - ஜவஹரும்
- காந்தியும் விவேகானந்தரும்
- சார்லஸ் டார்வின்
- சர். ஐசக் நியூட்டன்
- சர். ஜகதீச சந்திரபோஸ்
- தாமஸ் எடிசன்
- சர். பிரபுல்ல சந்திரரே
- சர். சி. வி. ராமன்
- கமால் அத்தாதுர்க்
- ரூஸ்ஸோ
- கார்ல் மார்க்ஸ்
- ராமகிருஷ்ணர் ஒரு தீர்க்கதரிசி
- மாஜினி
- ஸன்யாட்சென்
- நான் கண்ட நாவலர்
- சமுதாயச் சிற்பிகள்
கடிதங்கள்
- மகனே உனக்காக
- அவள் பிரிவு
- வரலாறு கண்ட கடிதங்கள்
பயண இலக்கியம்
மொழிபெயர்ப்புகள்
- மானிட ஜாதியின் சுதந்திரம்
- மனோதர்மம்
- மகாத்மா காந்தி
- மாஜினியின் மனிதன் கடமை
- சமுதாய ஒப்பந்தம்
- பிளேட்டோவின் அரசியல்
- ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்
- சுதந்திரத்தின் தேவைகள் யாவை?
- பிளேட்டோவின் கடிதங்கள்
ஆங்கில நூல்
- Essentials of Gandhism
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.