வீரேந்திர பட்டீல்
வீரேந்திர பட்டீல் (Veerendra Patil) என்பவர் இந்திய மாநிலமான, கருநாடகத்தின் 7வது முதலமைச்சர் ஆவார் . இரு முறை கருநாடகத்தின் முதல்வராக பணியாற்றி உள்ளார்[1].[2]
ஜே. எச். படேல் கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் 1924 வருடத்தில் பிறந்தார். இவர் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி பின்பு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தவர் . இவர் உள்துறை அமைச்சராக பணியரியுள்ளார் . தனது 73 வயதில் பெங்களூரில் காலமானார்.[3]
- S. C. Bhatt, தொகுப்பாசிரியர் (2005). Land and people of Indian states and union territories. பக். 549. https://books.google.co.in/books?id=Zo5lvtslcEUC&pg=PA549&dq=Shri+Veerendra+Patil+is+sworn+in+Chief+Minister+of+the+state+Land+and+people+of+Indian+states+and+union+territories&hl=ta&sa=X&ved=0ahUKEwiEl6Xxo6XkAhVHu48KHeuJC2IQ6AEIJzAA#v=onepage&q=Shri%20Veerendra%20Patil%20is%20sworn%20in%20Chief%20Minister%20of%20the%20state%20Land%20and%20people%20of%20Indian%20states%20and%20union%20territories&f=false.
- "Veerendra Patil Is Dead". Business Standard. 15 March 1997. http://www.business-standard.com/article/economy-policy/veerendra-patil-is-dead-197031501113_1.html.
- "Chief Minister Veerendra Patil, taking oath". Raj bhavan, Karnataka. மூல முகவரியிலிருந்து 21 March 2007 அன்று பரணிடப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.