வீராசாமி ரிங்காடு

சர் வீராசாமி ரிங்காடு (Veerasamy Ringadoo, 20 அக்டோபர் 1920 9 செப்டம்பர் 2000) மொரிசியசு நாட்டின் ஆளுனராக 1986 முதல் 1992 ஆம் ஆண்டு குடியரசு ஆகும் வரையில் பதவியில் இருந்தவர். ரிங்காடு மொரிசியசின் குடியரசுத் தலைவராக 1992 பிற்பகுதி வரை பதவியில் இருந்தார். தமிழரான வீராசாமி இந்து மதத்தவர்.[2] 1937 ஆம் ஆண்டில் தமிழர் கூட்டமைப்பு (League of Tamils) என்ற அமைப்பை ஆரம்பித்தார்.[3]

மாண்புமிகு
வீரசாமி ரிங்காடு
மொரிசியசின் அதிபர்
பதவியில்
12 மார்ச் 1992  30 சூன் 1992
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
துணை குடியரசுத் தலைவர் காலியாக உள்ளது
முன்னவர் அலுவலகம் நிறுவப்பட்டது
பின்வந்தவர் கசாம் உதீன்
மொரிசியசின் அதிபர்
பதவியில்
17 சனவரி 1986  12 மார்ச் 1992
அரசர் இரண்டாம் எலிசெபத்
பிரதமர் அனெரூட் ஜக்நாத்
முன்னவர் சிவசாகர் ராம்கூலம்
பின்வந்தவர் அலுவலகம் கலைக்கப்பட்டது
தனிநபர் தகவல்
பிறப்பு 20 அக்டோபர் 1920
போர்ட் லூயிஸ்[1]
இறப்பு 9 செப்டம்பர் 2000(2000-09-09) (அகவை 79)

வீராசாமி மொரிசியசு நாட்டின் நிதி அமைச்சராகப் பதவியில் இருந்த போது 1975 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.[4][5]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.