வீட்டுக் கருவிகள்

வீட்டு வேலைகளை இலகுவாக்குவதற்கும் பிற வாழ்வியல் தேவைகளுக்கும் பல்வேறு வீட்டுச் சாதனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் பல மின்சக்தியில் இயங்குகின்றன.

பாதுகாப்பு

  • உள்ளிடச் தொடர்பு சாதனம்
  • பாதுகாப்பு செயலி

சூழ்நிலை

  • வெப்ப, காற்று மற்றும் குளிர் கட்டுபாட்டு கருவி (HVAC)
  • ஈரப்பத கட்டுபாட்டு கருவி
  • காற்றாடி
  • காற்று பதனாக்க கருவி
  • விளக்கு கட்டுப்பாட்டு செயலி
  • Sprinkler System

துப்பரவு

சமையல்

  • oven - போறணை
  • நுண்ணலை அடுப்பு, அலையடுப்பு - மைகொரோவெவ் - microwave
  • blender - மின்கலப்பி, மின்கலக்கி
  • காபி தயாரிப்பான்
  • காபிக்கொட்டை அரைப்பான்
  • தண்ணீர் சூடு படுத்தும் கருவி
  • ரொட்டி தயாரிப்பான்
  • ரொட்டி சுடுவான்
  • சாறு பிழியும் கருவி
  • போத்தல் திறக்கும் கருவி
  • நீராவி மூலம் சமைக்கும் கருவி
  • மின்னடுப்பு – Electric Cooker
  • grill
  • scales

உணவு பாதுகாத்தல்

உடை

  • மின் அழுத்தி
  • தையல் இயந்திரம்

தொலைத்தொடர்பு/பொழுதுபோக்கு

கணிமை

போக்குவரத்து

தனிநபர்

  • மின் பல் துலக்கி
  • சேமிப்பு எந்திரம்

மற்றயவை

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.