விஷ்ணு நாராயண் பாத்கண்டே
விஷ்ணு நாராயண் பாத்கண்டே (Pandit Vishnu Narayan Bhatkhande ; ஆகஸ்ட் 10, 1860 – செப்டம்பர் 19, 1936)இந்திய இசைவாணரும், இந்துஸ்தானி இசை இலக்கணத்தை நவீனப்படுத்தியவரும், ஆய்வாளரும், வழக்கறிஞரும் ஆவார். ராகா, ராகினி, புத்ரா (முறையே ஆண், பெண், குழந்தை ) என்ற முறையில் ராகங்கள் வகைப்பட்டிருந்ததை மாற்றி சுவரங்கள் அடிப்படையிலான ' தாட் ' என்ற முறையை அறிமுகம் செய்தார். ராகங்களை எளிதில் புரியவைக்க 'பந்திஷ்' என்ற இசைக்கோர்வைகளை உருவாக்கினார். இவை ரகங்களின் இலக்கணத்தை விளக்குவன. இவர் இந்துஸ்தானி இசை இலக்கணத் தந்தை எனப் போற்றப்படுகிறார்.[1]
'
விஷ்ணு நாராயண் பாத்கண்டே | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | ஆகத்து 10, 1860 Walkeshwar, மும்பை, இந்தியா |
பிறப்பிடம் | India |
இறப்பு | செப்டம்பர் 19, 1936 76) | (அகவை
இசை வடிவங்கள் | Hindustani classical music, Mewati Gharana |
தொழில்(கள்) | Classical Vocalist |
இசைத்துறையில் | 1875–1935 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.