விளி (மரம்)
விளி அல்லது புளிமாங்காய் அல்லது புளிச்சக்காய்மரம் (Averrhoa bilimbi, bilimbi, cucumber tree, tree sorrel) என்பது அவிரோகா இன, ஒக்சாலிடேசியே குடும்பத்தைச் சேர்ந்த பழங்களைச் கொடுக்கும் மரமாகும். இது விளிம்பிப்பழ மரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது.[2]
விளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | எடிகொட்ஸ் |
தரப்படுத்தப்படாத: | ரோசிட்ஸ் |
வரிசை: | ஒக்சாலிடேல்ஸ் |
குடும்பம்: | ஒக்சாலிடேசியே |
பேரினம்: | அவிரோகா |
இனம்: | A. bilimbi |
இருசொற் பெயரீடு | |
Averrhoa bilimbi கரோலஸ் லின்னேயஸ் | |
வேறு பெயர்கள் [1] | |
|
உசாத்துணை
- "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் May 16, 2014.
- "Star fruit (carambola) nutrition facts". பார்த்த நாள் 2 ஏப்ரல் 2015.
வெளி இணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.