வில்லியம் பென்டிங்கு பிரபு

வில்லியம் ஹென்றி கவென்டிஷ்-பென்டிங்க் (Lord William Henry Cavendish-Bentinck, 14 செப்டம்பர் 1774 – 17 சூன் 1839), பிரித்தானிய இராணுவ வீரரும், இராசதந்திரியும் ஆவார். இவர் 1828 முதல் 1835 வரை இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியில் இருந்தார்.[1]

வில்லியம் பென்டிங்க் பிரபு
Lord William Bentinck
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
1833  20 மார்ச் 1835
அரசர் வில்லியம் IV
பிரதமர்
பின்வந்தவர் சார்ல்சு மெட்கால்ஃப்
பதில் ஆளுநர்
வங்காளத்தின் தலைமை ஆளுநர்
பதவியில்
4 சூலை 1828  1833
அரசர் ஜார்ஜ் IV
வில்லியம் IV
பிரதமர் வெல்லிங்டன் பிரபு
சார்ல்சு கிரே
முன்னவர் வில்லியம் பட்டர்வர்த் பெய்லி
பதில் ஆளுநர்
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 14, 1774(1774-09-14)
பக்கிங்கம்சயர், இங்கிலாந்து
இறப்பு சூன் 17, 1839(1839-06-17) (அகவை 64)
பாரிஸ், பிரான்சு
தேசியம் பிரித்தானியர்
அரசியல் கட்சி விக்
வாழ்க்கை துணைவர்(கள்) மேரி ஆச்சிசன் சீமாட்டி (இ. 1843)
விருதுகள் சர்
Royal Guelphic Order
படைத்துறைப் பணி
பற்றிணைவு ஐக்கிய இராச்சியம்
கிளை பிரித்தானிய இராணுவம்
பணி ஆண்டுகள் 1791-1839
தர வரிசை லெப்டினன்ட்-ஜெனரல்
படைத்துறைப் பணி லைட் டிராகூன்சு 11வது படைப்பிரிவு
தலைமைத் தளபதி, இந்தியா
சமர்கள்/போர்கள் நெப்போலியப் போர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Lord William Bentinck
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.