வில்லியம் தால்ரிம்பில்
வில்லியம் தால்ரிம்பில் (William Dalrymple 20 மார்ச்சு 1965 ) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றாளர், எழுத்தாளர், திறனாய்வாளர், மற்றும் ஒலிபரப்பாளர் ஆவார். இவருடைய படைப்பாக்கங்களுக்காக பல விருதுகளும் பரிசுகளும் இவருக்குக் கிடைத்தன. டப் கூ ப்பர் நினைவுப் பரிசு தாமஸ் குக் பயணப் புத்தக விருது சண்டே டைம்ஸ் பிரிட்டிசு இளம் எழுத்தாளர் விருது முதலிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார். ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா கொண்டாடும் அமைப்பில் இவர் முக்கியப் பங்காற்றுகிற இயக்குனராக உள்ளார்.[1][2][3]
வில்லியம் டரில்ம்பைர் | |
---|---|
![]() தால்ரிம்பில் 2014 இல் | |
தொழில் | எழுத்தாளர், வரலாற்றாசிரியர் |
நாடு | பிரித்தானியர் |
எழுதிய காலம் | 1989–தற்போது |
இலக்கிய வகை | வரலாறு, பயணம் |
கருப்பொருட்கள் | இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, கிழக்கு கிறித்துவம், முஸ்லீம் உலகம், கிரிஸ்துவர்-முஸ்லீம் உறவுகள், மத ஒருங்கிணைப்பு |
துணைவர்(கள்) | ஒலிவியா ஃப்ரேசர் |
பிள்ளைகள் | 3 |
www.williamdalrymple.uk.com |
2012 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் விட்னி ஜே ஓடிஸ் வருகைதரு பேராசிரியராகவும் [4] 2015 இல் பிரவுன் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் அமர்த்தம் பெற்றார்,[5]
மேற்கோள்கள்
- "The Greatest Literary Show on Earth". The Daily Beast. பார்த்த நாள் 3 பிப்ரவரி 2009.
- "Looking for something special? Try treasure hunting in India". KiwiCollection.com. மூல முகவரியிலிருந்து 2 சூன் 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2008.
- "Writes of passage". Hindustan Times. 30 சனவரி 2008. http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=0640ff75-70ec-460d-8d06-a9bfc6d124aa. பார்த்த நாள்: 23 ஏப்ரல் 2008.
- Short-Term Visiting Fellows, Princeton University retrieved 1 அக்டோபர் 2012.
- , Brown University retrieved 28 ஏப்ரல் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.