விரிவு விகிதம்
விரிவு விகிதம் (Expansion ratio) என்பது அறை வெப்பநிலையில், சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் திரவநிலையில் உள்ள ஒரு பொருளின் கன அளவுக்கும், அதே அளவு பொருள் வாயுநிலையில் உள்ளபோது இருக்கும் கன அளவுக்கும் இடையேயுள்ள ஒப்பீட்டு அளவு ஆகும் [1].
மூடப்பட்ட ஒரு கொள்கலனில் போதுமான அளவு திரவம் ஆவியாக்கப்பட்டால், அழுத்தம் உருவாக்கப்பட்டு கலனில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். எனவே கலனுடன் அழுத்தநீக்க அடைப்பிதழ்கள், நிவாரண போக்குக் குழாய்கள் முதலியனவற்றைப் பயன்படுத்தவேண்டும் [2].
திரவமாக்கப்பட்ட மற்றும் கடுங்குளிர் பொருளின் சுற்றுப்புற காற்றின் வெப்பநிலைக்கும் கொதிநிலைக்கும் இடையிலான விரிவு விகிதம்,
மேற்கோள்கள்
- Rick Houghton (2007). Emergency Characterization of Unknown Materials. CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-7968-7. https://books.google.com/books?id=GA_0smWGxwwC&pg=PA22&dq=liquid+gas+%22Expansion+ratio%22&lr=&as_brr=0&ei=u5AHSYX-ApmctAPK_-X_AQ.
- Safetygram-27 Cryogenic Liquid Containers
- Handbook of Compressed Gases. Compressed Gas Association. Springer Science & Business Media. 2012-12-06. பக். 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461306733. https://books.google.com/books?id=5EfhBwAAQBAJ&pg=PA82. பார்த்த நாள்: 8 March 2016.
- "Characteristics". The Linde Group. மூல முகவரியிலிருந்து 2012-02-18 அன்று பரணிடப்பட்டது.
புற இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.