வியோரிக்கா தான்சிலா

வசிலிக்கா வியோரிக்கா தான்சிலா (ஆங்கிலம்: Vasilica Viorica Dancila; பிறப்பு 16 திசம்பர் 1963)[3] என்பவர் உருமேனியா நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் 29 ஜனவரி 2018 முதல் உருமேனியாவின் 40வது தலைமை அமைச்சராக பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராக உள்ளார்.[4] இவரே உருமேனிய வரலாற்றில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் பெண் ஆவார். இவர் 2009 முதல் 2018 வரை உருமேனியா சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

வியோரிக்கா தான்சிலா
உருமேனியாவின் 67வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
29 சனவரி 2018
குடியரசுத் தலைவர் கிளாசு யோகன்னிசு
முன்னவர் மிகாய் ஃபிஃபோர் (பொறுப்பு)
ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
(உருமேனியா)
பதவியில்
21 சனவரி 2009  28 சனவரி 2018
பின்வந்தவர் கபிரியேலா சோவன்னா
தனிநபர் தகவல்
பிறப்பு வசிலிக்கா வியோரிக்கா நிக்கா[1]
16 திசம்பர் 1963 (1963-12-16)
ரோஸியோரி டே வெடே, உருமேனியா
அரசியல் கட்சி சமூக மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) கிறிஸ்டினெல் தான்சிலா[2]
பிள்ளைகள் 1
படித்த கல்வி நிறுவனங்கள் Oil & Gas University of Ploiești
National University of Political Studies and Public Administration

மேற்கோள்கள்

  1. "Confirmarea oficială! Care era numele de fată al Vioricăi Vasilica Dăncilă" (Romanian). Puterea.
  2. M. Z. (January 19, 2018). "Cum arată soțul premierului Viorica Dăncilă și cu ce se ocupă acesta - GALERIE FOTO" (Romanian). Antena 3.
  3. Lucian Negrea (16 January 2018). "BIOGRAFIE - Cine este Viorica Dăncilă, miau miau premierul propus de PSD" (Romanian). stiripesurse.ro.
  4. "Romanian Protests Put Ruling Party Under Renewed Pressure" (22 January 2018). பார்த்த நாள் 29 January 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.