வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி
வியட்நாம் கம்யூனிஸ்டுக் கட்சி (Communist Party of Vietnam, CPV), வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஆரம்பகால அரசியல் கட்சியும், ஆளும் கட்சியும் ஆகும்.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி | |
---|---|
![]() | |
பொதுச் செயலாளர் | Nguyễn Phú Trọng |
தொடக்கம் | 3 பெப்ரவரி 1930 |
தலைமையகம் | பா டின் மாவட்டம், ஹனோய் |
செய்தி ஏடு | நான் டான் |
இளைஞர் அமைப்பு | ஹோ சி மின் கம்யூனிஸ்ட் இளைஞர் ஒன்றியம், Ho Chi Minh Young Pioneer League |
உறுப்பினர் (2011) | 3,600,000 |
கொள்கை | மார்க்சியம்-லெனினியம், ஹோ சி மின் எண்ணம் |
தேசியக் கூட்டணி | Vietnam Fatherland Front |
பன்னாட்டு சார்பு | International Meeting of Communist and Workers' Parties |
தேசியப் பேரவை | 458 / 500 |
இணையதளம் | |
வரலாறு
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.