விமோசனம்

விமோசனம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்க்கோணி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் முற்றிலும் பெண் குழந்தைகளே (சிறுமிகளே) நடித்திருந்தனர். இது மது ஒழிப்பை வலியுறுத்தும் ஒரு சமூக முன்னேற்றப் படமாகும்.[1]

விமோசனம்
விளம்பரம்
இயக்கம்டி. மார்க்கோணி
இசைரமணி (பின்னணி இசை: சர்மா சகோதரர்கள்)
நடிப்புஹேமலதா
காந்தாமணி
பேபி ஜெயா
இந்திரா
பாகீரதி
டி. பி. சுந்தரி
செல்வா
சுகுணா
வெளியீடு1939[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "Vimochanam (1939)" (ஆங்கிலம்). தி இந்து (25 maarch 2010). மூல முகவரியிலிருந்து 4 ஜனவரி 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 ஏப்ரல் 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.