வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி
வின்சுலோ தமிழ் ஆங்கில அகராதி விரிவான ஒரு அகராதியாக 1862 ம் ஆண்டு வெளிவந்தது. இதை அமெரிக்கத் திருச்சபையின் வின்சுலோ (Winslow) தொகுத்தார். இதில் 67 000 சொற்கள் இருந்தன. 8 000 வடமொழிச் சொற்களும் தொகுக்கப்பட்டன.
வெளி இணைப்புகள்
- A comprehensive Tamil and English Dictionary of High and Low Tamil - கூகிள் நூல்களில் மூலம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.