விந்தியா
விந்தியா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சங்கமம் (1999) படத்தில் அறிமுகமான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
விந்தியா | |
---|---|
பணி | திரைப்பட நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 1999–இன்று |
இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரன் கோபிகிருஷ்ணனை பெப்ரவரி 16, 2008 இல் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்தும் செய்து கொண்டார்[1]
நடித்த திரைப்படங்கள்
- சங்கமம் - 1999
- மகளிர்க்காக - 2000
- திருநெல்வேலி - 2000
- கண்ணுக்கு கண்ணாக - 2000
- என் புருஷன் குழந்தை மாதிரி - 2001
- விஸ்வநாதன் ராமமூர்த்தி - 2001
- நம்ப வீட்டுக் கல்யாணம் - 2002
- வயசு பசங்க - 2004
- கண்ணம்மா - 2005
- அழகு நிலையம் - 2008
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.