விதைக் கலப்பை
விதைக் கலப்பை என்பது விதைகளை சீராக விதைக்கும் ஓர் இயந்திரம். இவ்வியந்திரம் குறிப்பிட்ட வீதத்தில், ஆழத்தில், எல்லாப் பரப்புக்கும் சீராக விதைக்கும்.

A sowing machine which uses the seed drill concept

Chinese double-tube seed drill, published by Song Yingxing in the Tiangong Kaiwu கலைக்களஞ்சியம் of 1637.
இது ஒரு பழமை வாய்ந்த கண்டுபிடிப்பு ஆகும் பண்டை சுமேரியன், சீனப் நாகிரங்களிலே இது பயன்பாட்டில் இருந்தது. தற்காலத்தில் இயந்திரவியல், இலத்திரனியவில் தொழில்நுட்பங்கள் இதை மேம்படித்தி உள்ளன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.