விதர்பா அதிவிரைவு ரயில்
விதர்பா எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிராவில் மும்பை CST யிலிருந்து கோண்டியா வரை செல்லும் அதிவேக ரயில் (12105/12106) ஆகும். தினமும் செயல்படும் இந்த சேவையானது வண்டி எண் 12105 ஆக மும்பையிருந்து கோண்டியாவிற்கும் பின்பு வண்டி எண் 12106 ஆக கோண்டியாவிலிருந்து மும்பைக்கும் செல்கிறது.
விதர்பா எக்ஸ்பிரஸ்(Vidarbha Express) | |||
---|---|---|---|
![]() | |||
கண்ணோட்டம் | |||
வகை | சுபெர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் | ||
நடத்துனர்(கள்) | சென்ட்ரல் ரயில் | ||
வழி | |||
தொடக்கம் | மும்பை கஸ்ட் | ||
இடைநிறுத்தங்கள் | 24 | ||
முடிவு | கோந்திய | ||
ஓடும் தூரம் | கன்வெர்ட் | ||
சராசரி பயண நேரம் | ௧௬ ஹௌர்ச் ௦௩ மினுட்ஸ் | ||
சேவைகளின் காலஅளவு | டெய்லி | ||
தொடருந்தின் இலக்கம் | 12105 / 12106 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | AC 1st Class, AC 2 tier, AC 3 tier, Sleeper Class, General Unreserved | ||
இருக்கை வசதி | Yes | ||
படுக்கை வசதி | Yes | ||
உணவு வசதிகள் | அவைலப்ளே , நோ பன்றி கார் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | 110 km/h (68 mph) maximum 60.44 km/h (38 mph), excluding halts | ||
|
ரயில் பெட்டிகள்
விதர்பா எக்ஸ்பிரஸில் முதல் வகுப்பு ஒரு ஏசி மற்றும் இரண்டு ஏசியுடன் கூடிய இரண்டு அடுக்கு, இரு ஏசி இரண்டு அடுக்கு, ஒரு ஏசியுடன் இரண்டு முதல் மூன்று அடுக்குகள், 10 படுக்கையுடன் கூடிய அறைகள் மற்றும் நான்கு முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகள் உள்ளன.
சேவைகள்
விதர்பா எக்ஸ்பிரஸ் முதலில் மும்பை முதல் நாக்பூர் வரை மட்டுமே ஓடியது. அதன் பின்பு கோண்டியா வரை நீட்டிக்கப்பட்டது. தினசரி செயல்படும் இந்தச் சேவையானது சராசரியாக மணிக்கு 60.44 கி.மீ வேகத்தில் செல்கிறது. 967 கி.மீ. தூரத்தினை 12105 ரயில் 16 மணிநேரத்திலும், 12106 ரயில் 16 மணி 5 நிமிடங்களிலும் கடக்கிறது.
விவரங்கள்
ஆரம்ப காலத்தில் விதர்பா எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் வழியே சென்றதால் இப்பெயர் பெற்றது. அலுவலக நேரப்படி இகத்பூரியில் ரயில் நிறுத்தம் ஐந்து மற்றும் ஒரு நிமிடம் மட்டுமே இருப்பினும், இஞ்சினை மாற்ற வேண்டியுள்ளதால் அங்கு 15 நிமிடங்கள் நிற்க வேண்டியுள்ளது. ஆனால் வண்டி எண் 12105 க்கு இந்த நிறுத்தம் பொருந்தாது.
கால அட்டவணை மற்றும் தொலைவுகள்
தினமும், வண்டி எண் 12105 இந்திய நேரப்படி 19:10 க்கு மும்பையிலிருந்து புறப்பட்டு மறுநாள் 11:10 க்கு கோண்டியாவை சென்றடைகிறது. மறுமுனையில் இருந்து திரும்பும்போது, அதாவது கோண்டியாவிலிருந்து திரும்பும்போது தினமும் 14:55 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் 7:00 மணிக்கு மும்பையினை அடைகிறது. விதர்பா எக்ஸ்பிரஸிற்கான நேரப்பட்டியல் அதன் தொலைவுகளுடன் கீழே தொகுக்கப்படுள்ளது.
ஸ்டேஷன் குறியீடு | ஸ்டேஷன் பெயர் |
12105 – மும்பை - கோண்டியா |
ஆரம்பத்திலிருந்து தொலைவு | நாள் |
'12106 – கோண்டியா – மும்பை[1] |
ஆரம்பத்திலிருந்து தொலைவு | நாள் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
வரும் நேரம் | புறப்படும் நேரம் | வரும் நேரம் | புறப்படும் நேரம் | ||||||
CSTM | மும்பை | ஆரம்பம் | ௧௯:௧௦ | ௦ | ௧ | ௦௭:௦௦ | முடிவு | ௯௬௭ | ௨ |
DR | தாதர் | ௧௯:௨௨ | ௧௯:௨௫ | ௯ | ௧ | ௦௬:௩௭ | ௦௬:௩௮ | ௯௫௯ | 2 |
KYN | கல்யாண் | 20:05 | 20:10 | 54 | 1 | 05:40 | 05:45 | 914 | 2 |
TNA | தானே | நிறுத்தமில்லை | நிறுத்தமில்லை | - | - | 06:04 | 06:05 | 935 | 2 |
IGP | கத்புரி | 21:50 | 21:55 | 137 | 1 | 03:44 | 03:45 | 831 | 2 |
NK | நாசிக் | 22:42 | 22:45 | 187 | 1 | 02:29 | 02:30 | 781 | 2 |
MMR | மன்மட் | 23:38 | 23:40 | 260 | 1 | 01:33 | 01:35 | 707 | 2 |
CSN | சாலிஸ்காவோன் | 00:23 | 00:25 | 328 | 2 | 00:39 | 00:40 | 640 | 2 |
JL | ஜல்கான் | 01:23 | 01:25 | 421 | 2 | 23:39 | 23:40 | 547 | 1 |
BSL | புசவால் | 01:50 | 02:00 | 445 | 2 | 23:05 | 23:15 | 523 | 1 |
MKU | மால்கபூர் | 03:03 | 03:05 | 495 | 2 | 22:11 | 22:12 | 473 | 1 |
NN | நந்துரா | 03:28 | 03:30 | 523 | 2 | 21:49 | 21:50 | 445 | 1 |
SEG | ஷெகான் | 03:48 | 03:50 | 547 | 2 | 21:29 | 21:30 | 421 | 1 |
AK | அகோலா | 04:15 | 04:20 | 585 | 2 | 21:00 | 21:05 | 383 | 1 |
MZR | முர்தஜபூர் | 04:48 | 04:50 | 622 | 2 | 20:28 | 20:30 | 346 | 1 |
BD | பத்னேரா | 05:50 | 05:55 | 663 | 2 | 19:57 | 20:00 | 305 | 1 |
CND | சந்தூர் | 06:19 | 06:21 | 693 | 2 | 19:17 | 19:18 | 275 | 1 |
DMN | தமங்கான் | 06:35 | 06:37 | 709 | 2 | 19:01 | 19:02 | 259 | 1 |
PLO | புல்காஃன் | 06:53 | 06:55 | 729 | 2 | 18:42 | 18:43 | 239 | 1 |
WR | வார்தா | 07:25 | 07:28 | 759 | 2 | 18:17 | 18:20 | 209 | 1 |
AJNI | அஜினி | 08:22 | 08:24 | 835 | 2 | 17:22 | 17:23 | 133 | 1 |
NGP | நாக்பூர் | 08:55 | 09:20 | 837 | 2 | 17:00 | 17:15 | 130 | 1 |
BRD | பந்த்ரா சாலை | 10:04 | 10:06 | 900 | 2 | 15:49 | 15:50 | 68 | 1 |
TMR | தும்சார் சாலை | 10:22 | 10:24 | 918 | 2 | 15:32 | 15:33 | 50 | 1 |
G | கோண்டியா | 11:10 | முடிவு | 967 | 2 | ஆரம்பம் | 14:55 | 0 | 1 |
விதர்பா எக்ஸ்பிரஸ் – மோதல்கள்
ஜீலை 19,2012 ல், அம்பர்மலியிலிருந்து கசாராவிற்கு செல்லும் உள்ளூர் ரயிலுடன் விதர்பா எக்ஸ்பிரஸ் நேருக்கு நேர் மோதலுக்குட்பட்டது. இரவு 9.30 மணி அளவில் நடந்த இந்த விபத்து, ஒரே ரயில் பாதையில் இரு ரயில்களும் வந்ததால் ஏற்பட்டது. ரயில்வே சார்ந்த தகவல்களில் கிடைத்தது “விதர்பா எக்ஸ்பிரஸின் ஓட்டுனர் எதிரே வரும் ரயிலை கசாராவை அடைந்தவுடன் அறிந்ததாகவும், அதற்கான அவசரகால பிரேக்குகளை போடுவதற்குள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும் கூறப்படுகிறது.” [2] இதில் மூன்று பேர் உயிரிழந்தனர் குறைந்தபட்சம் 70 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.
ரயில்வேயின் பாதுகாப்பு அமைச்சர் முகுல் ராய் இது பற்றி அளித்த பேட்டியில் “இறந்தவர்களுக்கு ரூ 5 லட்சமும், தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ 1 லட்சமும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு ரூ 25000 நிவாரண நிதியாக அளிப்பதாக தெரிவித்தார்” [3]
விலைப்பட்டியல்:[4][5]
விதர்பா எக்ஸ்பிரஸின் விலைப்பட்டியல் அந்தந்த பெட்டிகளுக்கு ஏற்றாற்போல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் (12 and above) | குழந்தை (5 - 11) | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
Sleeper | AC 3-tier | AC 2-tier | AC 1st Class | Sleeper | AC 3-tier | AC 2-tier | AC 1st Class | |||
அடிப்படை கட்டணம் | 341 | 898 | 1305 | 2237 | அடிப்படை கட்டணம் | 171 | 449 | 653 | 1119 | |
உணவுக் கட்டணம் | உணவுக் கட்டணம் | |||||||||
முன்பதிவு கட்டணம் | 20 | 40 | 50 | 60 | முன்பதிவு கட்டணம் | 20 | 40 | 50 | 60 | |
அதிவிரைவிற்கான கட்டணம் | 30 | 45 | 45 | 75 | அதிவிரைவிற்கான கட்டணம் | 30 | 45 | 45 | 75 | |
இதர கட்டணம் | இதர கட்டணம் | |||||||||
சேவை வரி | 36 | 52 | 88 | கட்டண தளர்வு | ||||||
சேவை வரி | 20 | 28 | 46 | கட்டண தளர்வு | ||||||
தக்கல் கட்டணம் | 100 | 280 | 405 | தக்கல் கட்டணம் | 100 | 280 | 405 | |||
மொத்தக் கட்டணம் | 395 | 1020 | 1455 | 2460 | மொத்தக் கட்டணம் | 225 | 555 | 780 | 1300 |
நோட் :- தக்கல் பயணிகளுக்கான கட்டணம் 3.7% சேவை வரியினையும் உள்ளடக்கியது.
வயது கூடியவர்களுக்கான் கட்டண தளர்த்தப்படும் சேவை தக்கல் பிரிவில் சேராது.
சர், சிடிசன் பிமலே (58 அண்ட் அபொவெ ) | சர். சிடிசன் மலே (60 அண்ட் அபொவெ ) | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
Sleeper | AC 3-tier | AC 2-tier | AC 1st Class | Sleeper | AC 3-tier | AC 2-tier | AC 1st Class | ||
அடிப்படை கட்டணம் | 341 | 898 | 1305 | 2237 | அடிப்படை கட்டணம் | 341 | 898 | 1305 | 2237 |
உணவுக் கட்டணம் | உணவுக் கட்டணம் | ||||||||
முன்பதிவு கட்டணம் | 20 | 40 | 50 | 60 | முன்பதிவு கட்டணம் | 20 | 40 | 50 | 60 |
அதிவிரைவிற்கான கட்டணம் | 30 | 45 | 45 | 75 | அதிவிரைவிற்கான கட்டணம் | 30 | 45 | 45 | 75 |
இதர கட்டணம் | இதர கட்டணம் | ||||||||
சேவை வரி | 20 | 28 | 46 | சேவை வரி | 23 | 33 | 55 | ||
கட்டண தளர்வு | 170 | 450 | 650 | 1120 | கட்டண தளர்வு | 140 | 360 | 520 | 895 |
தக்கல் கட்டணம் | தக்கல் கட்டணம் | ||||||||
மொத்தக் கட்டணம் | 225 | 555 | 780 | 1300 | மொத்தக் கட்டணம் | 255 | 650 | 915 | 1535 |
குறிப்புகள்
- "Vidarbha Express /12106 Vidarbha Express /G to Mumbai/CSTM".
- "விதர்பா எக்ஸ்பிரஸ் மோதல்: 70 தீவிரமாக Kasara அருகில் காயம்". அற்சிவே . இன்டியாநேக்ஸ்ப்றேச்ஸ் .கம.
- "Vidarbha Express Mumbai".
- "Vidarbha Express - 12105". indiarailinfo.com.
- "12106 Vidarbha Express". cleartrip.com.