விண்மீன் பெருந்திரள்
ஒரு விண்மீன் பெருந்திரள் என்பது சிறு சிறு விண்மீன் திரள்களின் பெருந்தொகுதி ஆகும். நம் சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வழி வீதி ஒரிடக் குழுமம் என்றொரு விண்மீன் திரளின் ஒரு பகுதியே; இவ்வோரிட விண்மீன் திரள் குழுமம் லானியாகியா என்ற விண்மீன் பெருந்திரளின் ஒரு அங்கமே ஆகும். .[1]

பூமிக்கு அருகிலுள்ள விண்மீன் பெருந்திறள்களின் வரைபடம்
அவதானித்து அறியக்கூடிய அண்டத்தில் மிகப்பெரிய விண்மீன் பெருந்திரளாக பெரும் ஈர்ப்பான் (Great Attractor) அறியப்படுகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.