விண்டோசு என். டி. 3.51


வின்டோஸ் என்டி 3.51 விண்டோஸ் எண்டி பரம்பரையில் வந்த 3ஆவது பதிப்பாகும். இது வின்டோஸ் 3.5 வெளிவந்து 9 மாதங்களின் பின்னர் 30 மே 1995 இல் வெளிவிடப்பட்டது. இது கொஞ்காலமாகக் கணினி உலகில் கலக்கிக் கொண்டிருந்த பவர்பிசி புரோசர்களை ஆதரித்த முதலாவது இயங்குதளமாகும். இது வெளிவந்து மூன்றே மாதத்தில் வெளியான வின்டோஸ் 95 இற்கு ஓர் வழங்கியாகச் (சேவர்) செயற்பட்ட ஓர் இயங்குளமாகும். இது வெளிவந்து ஒரு வருடத்தின் பின்னர் வின்டோஸ் 4.0 வெளிவிடப்பட்டது. மைக்ரோசாப்ட் 31 டிசம்பர் 2001 ஆம் ஆண்டுவரை இயங்குதள ஆதரவை அளித்து வந்தது.

வின்டோஸ் என்டி 3.51
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
குடும்பம்மைக்ரோசாப்ட் வின்டோஸ்
Working state31 டிசம்பர் 2001 இல் இருந்து கைவிடப்பட்டுள்ளது.
மூலநிரல்மூடிய மூலம்
உற்பத்தி வெளியீடு30 மே 1995
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
3.51.1057 SP5 / 19 செப்டம்பர் 1996
கருனி வகைHybrid kernel
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்.
நிலைப்பாடு
31 டிசம்பர் 2001 இல் இருந்து கைவிடப்பட்டுள்ளது.


மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.