விண்டோஸ் 3.1எக்சு

விண்டோஸ் 3.1x ஓர் குறிப்பிடத்தக்க விண்டோஸ் பதிப்பாகும். விண்டோஸ் 3.0 ஐப் பின்பற்றிப் பல்வேறு பதிப்புக்கள் 1992 இற்கும் 1994 இற்கும் இடையிலான காலப்பகுதியில் வெளிவந்தது.

விண்டோஸ் 3.1x
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
குடும்பம்மைக்ரோசாப்ட் விண்டோஸ்
மூலநிரல்மூடிய மூலம்
உற்பத்தி வெளியீடு18 மார்ச் 1992
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
3.2 / 1994[1]
கருனி வகைSee article
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
நிலைப்பாடு
31 டிசம்பர் 2001 உடன் ஆதரவு விலக்கப்பட்டுள்ளது

விண்டோஸ் 3.1 அடிப்படைப் பதிப்பு

விண்டோஸ் 3.1 (ஆரம்பத்தில் ஜனுஸ் என்றவாறு பெயரிடபப்ட்ட்ருந்தது, 2 பீட்டாப் பதிப்புக்கள் வெளிவந்திருந்தது) ஏப்ரல் 1992 இல் வெளிவந்தது. இதில் முதன் முறையாக கணினி அச்சிடும் முறைகளை மேம்படுத்தும் வண்ணம் True Type எழுத்துருக்களை உள்ளட்டக்கியிருந்தது. விண்டோஸ் 3.1 ஆனது விண்டோஸ் 3.0 பதிப்புடன் பின்நோக்கிய ஒத்திசைவினைக் கொண்டுருந்தது.

மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ
  1. http://support.microsoft.com/kb/32905
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.