விஜய் விருதுகள் (சிறந்த பாடலாசிரியர்)
விஜய் விருதுகள் (சிறந்த பாடலாசிரியர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த பாடலாசிரியருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
பட்டியல்
- 2010 வைரமுத்து - தென்மேற்கு பருவக்காற்று
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- கங்கை அமரன்
- நா. முத்துக்குமார்
- தாமரை
- யுகபாரதி
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- இளையராஜா
- ஜெகன்
- தாமரை
- வைரமுத்து
- 2008 தாமரை - வாரணம் ஆயிரம்[1]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- நா. முத்துக்குமார்
- வாலி
- வைரமுத்து
- 2007 நா. முத்துக்குமார் - சிவாஜி[2]
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- ரோஹினி
- சிநேகன்
- வாலி
- வைரமுத்து
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.