விஜய் விருதுகள் (சிறந்த நடனாசிரியர்)
விஜய் விருதுகள் (சிறந்த நடனாசிரியர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த நடனாசிரியருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.
பட்டியல்
- 2010 தினேஷ் குமார் - ஈசன்
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- ரெமோ
- காதல் கந்தாஸ்
- ராஜூ சுந்தரம்
- ஃபிலக்சி ச்டூ
- 2009 சோபி - த.நா. அல 4777
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- பாபா பாஸ்கர்
- தினேஷ் குமார்
- சரவண ராஜன்
- ஷோபி - ஆதவன்
- 2008 ராஜசேகர் - தினா(நடனாசிரியர்) கத்தால கண்ணால(அஞ்சாதே)
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- பிருந்தா
- ராபர்ட்
- ஷோபி
- பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
- அஜய் ராஜ்
- பிருந்தா
- ராகவா லாரன்ஸ்
- ராஜூ சுந்தரம்
- 2006 பிரபு தேவா[2]
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.