விஜய் விருதுகள் (சிறந்த கலை இயக்குநர்)

விஜய் விருதுகள் (சிறந்த கலை இயக்குநர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட கலை இயக்குனருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்

  • 2010 செல்வக்குமார் - மதராசப்பட்டினம்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • முத்துராஜ்
  • ராஜீவன்
  • சபு சிரில்
  • டி. சந்தானம்
  • 2009 வைரபாலன் - பொக்கிஷம்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ராஜீவன்
  • சபு சிரில்
  • தோட்டாத்தரணி
  • சமீர் சந்தா
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ராஜீவன்
  • ரெம்பன்
  • விதேஷ்
  • 2007 தோட்டாத்தரணி - சிவாஜி[2]
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
  • ஜாக்சன்
  • கதிர்
  • மிலன்
  • சாய்க்குமார்
  • 2006 சபு சிரில்[3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.