விஜய் மஞ்ச்ரேக்கர்

விஜய் மஞ்ச்ரேக்கர் (Vijay Manjrekar, विजय लक्ष्मण मांजरेकर பிறப்பு: செப்டம்பர் 26. 1931, இறப்பு: அக்டோபர் 18 1983) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1951–1965 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..

விஜய் மஞ்ச்ரேக்கர்
இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 55 198
ஓட்டங்கள் 3208 12832
துடுப்பாட்ட சராசரி 39.12 49.92
100கள்/50கள் 7/15 38/56
அதியுயர் புள்ளி 189* 283
பந்துவீச்சுகள் 204 1411
விக்கெட்டுகள் 1 20
பந்துவீச்சு சராசரி 44.00 32.85
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 1/16 4/21
பிடிகள்/ஸ்டம்புகள் 19/2 72/6

, தரவுப்படி மூலம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.