விசால் பரத்வாஜ்

விசால் பரத்வாஜ் (4 ஆகசுடு 1965) என்பவர் இந்தி திரைப்பட இயக்குநர், திரை எழுத்தாளர், இசை அமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைப்பட ஆக்குநர் ஆவார். பிலிம்பேர் விருதும், ஏழு தேசிய திரை விருதுகளும் பெற்றுள்ளார்.

விசால் பரத்வாஜ்

குழந்தைகள் படமான அபாய என்ற திரைப்படத்துக்காக இசை அமைத்ததில் முதன் முதலாக அறிமுகம் ஆனார். குல்சார் மாகீஸ் என்ற 1996 இல் வெளி வந்த படத்துக்கு இசை அமைத்து புகழ் அடைந்தார். பிலிம்பேர் ஆர்.டி.பர்மன் விருதையும் தேசிய திரை விருதையும் பெற்றார்.

விசால் பரத்வாஜ் உத்தரபிரதேசத்தில் சந்த்பூர் என்னும் ஊரில் பிறந்தார்.[1]

மேற்கோள்

  1. "Vishal Bhardwaj's Biography". Koimoi. மூல முகவரியிலிருந்து 30 January 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 November 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.